நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-08-22 15:01 GMT
பெங்களூரு ஜீவன் பீமா நகர் பகுதியில் சாலையோரம் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதை தற்போது சேதமடைந்துள்ளது. மேலும், சில பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்