வேலூர் சத்துவாச்சாரி தண்டு மாரியம்மன் கோவில் அருகே சாலை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆறு போல் தண்ணீர் ஓடியதால் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக மக்கள் செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கல்யாணசுந்தரம், வேலூர்.