குடியிருப்பு பகுதியில் வீசப்படும் மதுபாட்டில்கள்

Update: 2025-03-02 13:22 GMT

திருவண்ணாமலை தாமரை நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அந்தப் பகுதியில் இரவில் சிலர் மதுபானம் குடிக்கிறார்கள். காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். குப்பை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நித்தியானந்தம், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்