வேலூர் கன்சால்பேட்டை மீன்மார்க்கெட் பகுதியில் மசூதிக்கு எதிரே உள்ள ஒரு சந்தில் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-ஹுமாயுன், வேலூர்.