ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் வண்டிமேடு பகுதியில் நகராட்சி கடைகள் மூடப்பட்டதால், அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. இதை, நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அந்தப் பகுதியில் குப்பைக் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரண்ராஜ், ஆரணி.