மலைபோல் குவிந்த குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2024-12-08 19:31 GMT

ஆரணி கமண்டல நாகநதி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகே ஓடும் ஆற்றில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் கொட்டப்பட்ட குப்பைகளும், ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளும் கழிவுகளும் மலை போல குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சுந்தரமூர்த்தி, ஆரணி. 

மேலும் செய்திகள்