வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை சுடுகாட்டில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், எங்கள் பகுதி மாசு அடைந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.
-சதீஷ், வேலூர்.