குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2023-05-21 13:24 GMT

வாணியம்பாடியை அடுத்த புதூர் பகுதியில் சி.என்.அண்ணாதுரை சாலையில் ஏராளமான குப்பைகள் வீதியில் கொட்டப்பட்டு கிடக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிவாசகம், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்