திருவண்ணாமலை தாமரை நகரில் முதல் தெருவில் (குளக்கரை தெரு) சாலையில் குப்பைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த வேண்டும்.
-பொதுமக்கள், திருவண்ணாமலை.