குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-07 12:50 GMT

குடியாத்தம் நகராட்சி 1-வது வார்டு தரணம்பேட்டை பகுதியில் சாலையில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கிடக்கிறது. அந்த வழியாக மக்கள் சென்று வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இனியாவது நகராட்சி நிர்வாகம் குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்ற முன் வருமா?

-பொதுமக்கள், தரணம்பேட்டை, குடியாத்தம்.

மேலும் செய்திகள்