அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2022-08-09 10:28 GMT



வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோட்டில் கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மண் ரோட்டில் கொட்டப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு மேல் ஆன பின்னரும் கழிவு மண் அகற்றப்படாததால் அந்த பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மீண்டும் மணல் கால்வாய்க்குள் சரியும் முன்பு, மணலை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்