குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2025-01-26 19:29 GMT
குப்பைகளை எரிக்கும் அவலம்
  • whatsapp icon

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் தெரு தெருவாக சேகரிக்கும் குப்பைகளை ஒரே இடத்தில் குவித்து ைவத்து தீ வைத்து எரிக்கின்றனர். மேலும் பல இடங்களில் குப்ைபகளை சரியாக சேகரிப்பது இல்லை. ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. குப்ைபகளை முறையாக சேகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-கந்தசாமி, தூசி. 

மேலும் செய்திகள்