குப்பைகளை தெருவில் கொட்டும் அவலம்

Update: 2025-12-28 18:12 GMT

சோளிங்கர் நகராட்சி சிவன் கோவில் தெருவில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஓரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். அந்தக் குப்பைகளை தெருநாய்கள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் சேகரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்