அறிவிப்பை மீறி குப்பை கொட்டும் அவலம்

Update: 2023-03-22 16:20 GMT

வேலூர் மாநகராட்சி 30-வது வார்டு மெயின் பஜார் வாணி தெரு சந்திப்பில் டிரான்ஸ்பார்மர் அருகில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்தும் பலர் குப்பை கொண்டு வந்து கொட்டி அசுத்தம் செய்கிறார்கள். இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பொதுமக்கள், வாணி தெரு 3-வது வார்டு வேலூர். 

மேலும் செய்திகள்