கண்ணமங்கலம் பேரூராட்சி வார்டு எண்:1-ல் நாகமரத்தெருவில் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட மண், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. தெருவில் தட்டெழுத்துப்பள்ளி, நூல் நிலையம், மாவுமில் ஆகியவற்றுக்குச் செல்பவர்களுக்கு அவை இடையூறாக உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், கண்ணமங்கலம்.