கால்வாயில் மீண்டும் குவியும் குப்பைகள்

Update: 2022-08-15 12:46 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் சமீபத்தில் தூர்வாரும்பணி நடந்தது. மேலும் இரு பக்கமும் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இந்த நிலையில் குப்பைகள் இன்றி காணப்பட்ட கழிவு நீர் கால்வாயில் மீண்டும் குப்பைகள் குவிய தொடங்கி உள்ளது. கால்வாயில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலன், வேலூர்

மேலும் செய்திகள்