விபத்து அபாயம்

Update: 2026-08-30 13:45 GMT

கொல்லிமலையில் உள்ள சோளக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் பகுதியில் இருந்து செல்லும் பிரதான சாலையின் ஒரு பகுதியில் மரங்களில் இருந்து காய்ந்த இலைகள் கீழே விழுகின்றன. இந்த இலைகள் சாலையோரம் குப்பை கழிவுகள் போல் குவிந்து கிடக்கின்றன.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்குள் காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்