சாலையோரத்தில் குவியும் குப்பைகள்

Update: 2026-08-23 17:33 GMT

தேனி அம்மச்சியாபுரம் அருகே அண்ணாநகரில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் காற்று வீசும்போது பிளாஸ்டிக் குப்பைகள் விவசாய நிலத்திற்குள் விழுகிறது. அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பிளாஸ்டிக் குப்பைகளை தின்பதால் பாதிக்கப்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்