வாய்க்காலில் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-08-23 13:15 GMT

திருச்சி உடையன்பட்டி பாலம் பகுதியில் கட்டளை வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் வாய்க்கால் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசடைந்து அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்காலில் குவிந்துள்ள குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்