சுகாதார சீர்கேடு

Update: 2026-08-23 13:40 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவியலாக கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் கிடக்கும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் செய்திகள்