சுகாதார சீர்கேடு

Update: 2026-08-02 11:27 GMT

 அருப்புக்கோட்டை வார்டு எண்.32 பட்டாபிராமர் கோவில் தெருவில் குப்பைகள் அள்ளப்படாமல் சாலையில் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இதில் எழும் துர்நாற்றத்தால் அந்த வழியாக கடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்