மூலக்குளம் பெரம்பை ரோட்டில் உள்ள தியேட்டர் எதிரில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை தேவை.