தேனி அல்லிநகரம் பெரியார் நகரில் சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார கேடு உருவாகி தொற்றுநோய்கள் பரவும் முன்பு குப்பைகளை அகற்ற வேண்டும்.