குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2026-05-31 16:35 GMT

மணமேடு கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்