குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-01-18 15:37 GMT

புதுவை கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திரண்டதால் அவர்கள் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு குப்பைகளை போட்டு சென்றனர். இதனால் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்