சாலையோரம் குவியும் குப்பைகள்

Update: 2025-12-28 14:31 GMT

குமாரபாளையம் பகுதியில் உள்ள சாலை ஓரங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனை எதிரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குமாரபாளையம் பகுதியில் சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்