தூத்துக்குடி அருகே கீழ செக்காரக்குடி ஊர் நடுவில் சாலையோரத்தில் உள்ள அடிபம்பு பயன்பாடற்று குப்பையில் புதைந்து கிடக்கிறது. இதனை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் சரிசெய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.