சுகாதாரக்கேடு

Update: 2025-12-21 15:48 GMT
நெல்லை அருகே பொன்னாக்குடி ஊராட்சி நடுத்தெரு குறுக்கு சாலை பகுதியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்