சுகாதாரக்கேடு

Update: 2025-12-07 16:11 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் சன்னதி தெருவில் ஆங்காங்கே குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்