நாகரிகம், வளர வளர ஒவ்வொரு வீடுகளிலும், நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் சேரும் குப்பைகள் அளவு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அந்த குப்பைகளை முறையாக அகற்ற முன்வருவதில்லை. மாறாக காலி இ்டம் எங்கு இருக்கிறதோ? அல்லது சாலையோரங்களிலோ கொட்டும் பழக்கத்தை விட்டபாடில்லை. வருகிறது. அந்த வகையில், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. எனவே கண்ட கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.