இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2025-11-23 18:09 GMT
திண்டிவனம் அருகே மயிலம் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்