கடும் துர்நாற்றம்

Update: 2025-11-09 10:03 GMT

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. மேலும் அங்கு வந்து செல்வோருக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்