குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2025-11-02 17:07 GMT
கடலூர் துறைமுகம் சுத்துக்குளம் சுடுகாடு செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்