கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.