ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-11-02 10:53 GMT

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளாக மருதையாறு, கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, கோனேரி ஆறு, ஆனைவாரி ஓடை, நந்தியாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகள் தான் இப்பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆறுகள் பாயும் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் நீர் பாசனம் தடைபடுவதுடன், ஆறுகளில் செல்லும் நீர் கழிவுநீர் போல காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்