தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2025-10-12 14:51 GMT
பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி வள்ளிநகரில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்