மங்கலம் ஊராட்சியில் வழிபாட்டு தலம் செல்லும் சாலையோரத்தில் குப்பைகளை மூட்டை, மூட்டையாக கொட்டி செல்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்கின்றனர். எனவே அங்குள்ள குவிந்துள்ள குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.