நொய்யல் ஆற்றின் பாலத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2025-10-12 11:49 GMT

திருப்பூர் காசிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் பாலத்தில், குப்பைகளையும், இறைச்சி கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொட்டி செல்கின்றனர்.இங்கு, இரை தேடி வரும் நாய்கள் மற்றும் பறவைகள் இவற்றை கிளறுவதால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்