தேங்கும் கழிவுகள்

Update: 2025-10-12 07:55 GMT

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம், சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் வாகனங்கள் நிறுத்துமிடத்தின் அருகில் உள்ள பகுதிகளில் பல மாதங்களாக குப்பைகள் மற்றும் கழிவுகள் ஆக்கிரமித்து அகற்றப்படாமல் உள்ளது. தேக்கிவைக்கப்படும் இந்த கழிவுகள் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகமாக இங்கு காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்