சுகாதார சீர்கேடு (மதுரை)

Update: 2025-09-28 15:13 GMT

மதுரை தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவின் (புதிய வார்டு எண் 36)பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்