சுகாதாரக்கேடு

Update: 2025-09-14 13:24 GMT
கோவில்பட்டி-மந்தித்தோப்பு சாலையில் காமராஜ் நகர் பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் வெளியேற வாறுகால் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்