குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-09-07 16:25 GMT

தேனி சமதர்மபுரம் தண்ணீர் தொட்டி அருகில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. ஆனால் அதை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு குப்பை குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டதுடன், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்