குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-08-31 15:30 GMT
பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி வள்ளிநகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்