தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-08-24 15:26 GMT

சிவகங்கை நகர் வார்டு-15 அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையம் அருகே சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்