சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்வதுடன் தீயிட்டு எரிக்கின்றனர். இதன் மூலம் எழும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் ஆற்றுப்பகுதி குப்பைகள் சூழந்து சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே குப்பைகள் கொட்டுவதையும், தீயிட்டு எரிப்பதையும் தடுக்க வேண்டும்.