பாலத்தில் குப்பைகள் கொட்டலாமா?

Update: 2025-08-24 13:45 GMT

பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திப்பாளையத்தில் ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இந்த பாலத்தின் நுழையும் இடத்திலேயே அப்பகுதி மக்கள் குப்பைகள், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் அனைத்தும் பாலத்தின் கீழே ஓடையில் விழுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்