ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு

Update: 2025-08-17 17:34 GMT

உப்பளம் தமிழ்தாய் நகரில் உள்ள குளத்தில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. மேலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது. இந்த குளத்தை சுத்தம் செய்து, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்