புதர் மண்டிய கட்டிடம்

Update: 2025-08-10 09:31 GMT

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் வி.ஜி.பி. நகரில் அமைந்துள்ள அரசு கட்டிடம் பயன்படுத்தாமல் கிடக்கிறது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே புதரை அகற்றி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்