புதுவை காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்வது தடைபட்டு தேங்கி நிற்கிறது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.