மதுரை மாவட்டம் கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர்..எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?